நோக்கு

As this institute functions within the purview of the Ministry of Justice, the vision of the Ministry of Justice relates to this Institute.

செயற்பணிகள்

பொதுமக்களுக்கு விரைவான சிறந்த சேவையை வழங்குவதை பிரதான நேக்கமாகக் கொண்டு நீதித்துறை அலுவலர் தவிர்ந்த நீதிச் சேவையிலுள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத அலுவலர்களுக்கு நீதிமன்ற வழக்குகளை விசாரணை செய்து முடித்துக் கொள்ளும் செயல்பாட்டில் ஏற்படும் தாமதத்தை சமாளிப்பதற்கு பயிற்சியளிப்பதன் மூலம் நீதிச் சேவையின் திறனையும்  தரத்தையும் உயர்த்தல்.

அறிமுகம்

நீதிமன்றங்களில் சேவை செய்கின்ற நீதித்துறையல்லாத அலுவலர்களின் பயிற்சித் தேவைகளை நிறை வேற்றுவதற்காக இந்நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் பத்தரமுல்ல டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்தில் தாபிக்கப்பட்டது. அதன்படி, இந்த பயிற்சி நிறுவனம் பின்வரும் குறிக்கோள்களை அடைவதற்காக நீதித்துறையல்லாத அலுவலர்களுக்கு பல நிகழ்ச்சிகளை நடாத்தியது.

  • மனப்பாங்குகளையும் ஒழுக்கத்தையும் விருத்தி செய்தல்
  • கடமைகளை விளங்கிக்கொள்வதற்கான விழிப்புணர்வு
  • நவீனமயமாக்கல் மற்றும் கண்டுபிடிப்பு
  • இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல்

சிறப்பு அறிவிப்பு